முதல் ஒருநாள் போட்டி... குல்தீப் சூழலில் சிக்கி சின்னா பின்னமான வெஸ்ட் இண்டீஸ்

x

பார்படாஸில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து பேட் செய்த இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. இந்திய வீரர் இஷான் கிஷன் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என முன்னிலை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்