ஃபிடே செஸ் உலகக்கோப்பை தொடர்... காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய தமிழக வீரர்

x

ஃபிடே செஸ் உலகக்கோப்பை தொடர்... காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய தமிழக வீரர்

அசர்பைஜானில் நடைபெற்றுவரும் ஃபிடே செஸ் உலகக்கோப்பை தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தமிழக வீரர் குகேஷ் முன்னேறி உள்ளார். 4ம் சுற்று டை-பிரேக்கர் போட்டியில் ரஷ்ய வீரர் ஆன்ட்ரே எசிபென்கோவை குகேஷ் வீழ்த்தினார். இதனிடையே, மகளிர் பிரிவில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில், ஜார்ஜிய வீராங்கனை பெல்லாவிடம் இந்தியாவின் கொனேரு ஹம்பி தோல்வி அடைந்தார். அதே சமயம் மற்றொரு இந்திய வீராங்கனை ஹரிகா துரோணவல்லி நெதர்லாந்து வீராங்கனை எலைன் ராபர்ஸை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்