ஃபிடே செஸ் உலகக்கோப்பை - அரை இறுதிக்கு போகும் இந்திய வீரர்?

x

அசர்பைஜானில் நடைபெற்றுவரும் ஃபிடே செஸ் உலகக்கோப்பை தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் குகேஷ் முன்னேறி உள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன வீரர் வாங் ஹாவை 1 புள்ளி வித்தியாசத்தில் குகேஷ் தோற்கடித்தார். காலிறுதி ஆட்டத்தில் நார்வேவைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சனுடன் குகேஷ் பலப்பரீட்சை நடத்த இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்