வார்னரை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவும் வீடியோ

x

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான உலக கோப்பை இறுதி போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர் டேவிர் வார்னரை நோக்கி ரசிகர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்