நேருக்கு நேர் மோதும் ரொனால்டோ - மெஸ்ஸி.. கால்பந்து உலகை பற்றிய நெருப்பு

x

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல்-நசர் மற்றும் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நேருக்கு நேர் மோதவுள்ளன. சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நட்பு ரீதியிலான போட்டியாக இந்தப் போட்டி நடைபெற உள்ளது. கால்பந்து உலகின் இரு பெரும் ஜாம்பவான்கள் கிளப் போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளது, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்