மீண்டும் நேருக்கு நேர்.. இந்தியா vs பாகிஸ்தான்

x

மீண்டும் நேருக்கு நேர்.. இந்தியா vs பாகிஸ்தான்


ஆசியக்கோப்பை டி20 தொடரின் சூப்பர் 4 சுற்று இரண்டாவது போட்டியில், இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளன.


துபாயில் நடைபெற உள்ள இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்த‌து.


இந்நிலையில், மீண்டும் இரு அணிகளும் மோத உள்ளதால் வெற்றி பெற போவது யார்? என்ற எதிர்பார்ப்பு இரு நாட்டு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்