#BREAKING | இங்கிலாந்தை பந்தாடிய இந்தியா - வரலாற்று வெற்றி..

x

இங்கிலாந்தை பந்தாடிய இந்திய அணி

3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை பந்தாடிய இந்திய அணி

434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்த இந்தியா

557 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து 122 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வி

இரட்டை சதம் அடித்து அசத்திய ஜெய்ஸ்வால், சதம் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்திய அணி


Next Story

மேலும் செய்திகள்