இங்கிலாந்து அணி அபார வெற்றி - வீணானது நியூசிலாந்தின் முயற்சி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று உள்ளது...
x

இங்கிலாந்து அணி அபார வெற்றி - வீணானது நியூசிலாந்தின் முயற்சி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று உள்ளது. லார்ட்ஸில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 132 ரன்களுக்கும் இங்கிலாந்து 141 ரன்களுக்கும் ஆல்-அவுட் ஆகின. 2வது இன்னிங்சில் நியூசிலாந்து 285 ரன்கள் எடுத்து, இங்கிலாந்துக்கு 277 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. சதமடித்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், 115 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்