கிரிக்கெட் வரலாற்றை மாற்றி வினோத சாதனை படைத்த இங்கிலாந்து

x

ஒருநாள் போட்டிகளில் 11 வீரர்களும் இரட்டை இலக்கத்தில் ரன்கள் அடித்த அணி என்ற வினோத சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. உலகக்கோப்பை தொடரில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் இரட்டை இலக்க ரன்களை எட்டினர். ஒருநாள் போட்டிகளில் 11 வீரர்களும் இரட்டை இலக்க ரன்களை அடிப்பது இதுவே முதல் முறை...


Next Story

மேலும் செய்திகள்