ஹெலிகாப்டர் ஷாட் சிக்ஸ் அடித்த தோனி

x

பயிற்சியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்சர் அடித்த காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸ் அடித்த தோனி/காட்சிகளைப் பகிரும் ரசிகர்கள்


Next Story

மேலும் செய்திகள்