இரவில் வண்ணமயமாக ஜொலிக்கும் டெல்லி மைதானம்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம் | Delhi
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக, டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி கிரிக்கெட் மைதானம் புதுப்பொலிவுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. வண்ணமயமான இருக்கைகளுடன் காண்போரை கவரும் வண்ணம் பெவிலியன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பார்வையாளர்கள் அமரும் பெவிலியனில் வண்ண விளக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் மஞ்சள், நீலம், இளஞ்சிவப்பு, பச்சை நிறங்களால் மிளிரும் டெல்லி மைதானத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
Next Story