டேரில் மிட்செல் பார்த்து வணக்கம் வச்ச நெதர்லாந்து பவுலர்

x

உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து பேட்டர் டேரைல் மிட்செல் அடித்த பந்து, ஸ்டம்புகளைத் தாக்கிய நிலையில், பந்துவீசிய நெதர்லாந்து பவுலர் வேன் மீக்கரென், டேரைல் மிட்செல்லைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு நன்றி தெரிவித்தார். இது தொடர்பான காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்