அப்பாவானார் பும்ரா... பிறந்தது ஆண் குழந்தை - வைரல் போட்டோ

x

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா-சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆசியக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள பும்ரா நேற்று மும்பை திரும்பினார். இந்நிலையில், தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், குழந்தைக்கு அங்கத் ஜஸ்ப்ரித் பும்ரா என பெயர் சூட்டியிருப்பதாகவும் பும்ரா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மனைவி மற்றும் குழந்தையின் கரத்தை பற்றி இருக்கும் புகைப்படத்தையும் நெகிழ்ச்சியுடன் பும்ரா பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்