செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது - ஐசிசி அறிவிப்பு

x

செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மாதம் தோறும் சிறந்த வீரர்களை ஐசிசி அறிவித்து வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர்களுக்கான பரிந்துரைப் பட்டியலில் கில், சிராஜ் மற்றும் டேவிட் மாலன் இடம்பெற்றுள்ளனர். வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலில் தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் லாரா வோல்வார்ட், நதீன் டி கிளெர்க், இலங்கை கேப்டன் சமாரி அட்டப்பட்டு இடம்பெற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்