உலகக்கோப்பை கிரிக்கெட் - ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட அணியில் வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், ஹெட், ஆடம் சாம்பா, அஷ்டன் அகர், கேமரான் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, சீன் அபோட், ஜோஸ் இன்கிலிஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தன்வீர் சங்கா, நாதன் எலீஸ் அணியில் இடம்பெறவில்லை.


Next Story

மேலும் செய்திகள்