#BREAKING | இங்கிலாந்தை மிளரவிட்ட இந்தியா - யாருமே எதிர்பார்க்காத வரலாற்று வெற்றி

x

இந்திய மகளிர் டெஸ்ட் அணி வரலாற்று வெற்றி//இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 347 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி இமாலய வெற்றி/1 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை வென்றது இந்திய மகளிர் அணி/479 ரன்கள் இலக்கை நோக்கி 2வது இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து, 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது/ மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என வரலாற்று சாதனை படைத்த


Next Story

மேலும் செய்திகள்