ODI.. டாப் 5ல் 3 இடங்களை பிடித்த இந்திய வீரர்கள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 765 புள்ளிகளுடன் ரோகித் சர்மா இரண்டாம் இடம் பிடித்துள்ளார். சுப்மன் கில் மூன்றாம் இடத்திலும், விராட் கோலி நான்காம் இடத்திலும் உள்ளனர். 824 புள்ளிகளுடன் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com