ரோகித்துக்கு கொரோனா.. இந்திய அணிக்கு புதிய கேப்டன் யார்? ரேஸில் பண்ட் Vs பும்ரா Vs கோலி...

இங்கிலாந்து உடனான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது....
x

ரோகித்துக்கு கொரோனா.. இந்திய அணிக்கு புதிய கேப்டன் யார்? ரேஸில் பண்ட் Vs பும்ரா Vs கோலி...

இங்கிலாந்து உடனான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது. ஜூலை 1ம் தேதி போட்டி தொடங்க உள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கேப்டன் ரோகித் சர்மா தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால், போட்டியில் அவர் பங்கேற்பதற்கான வாய்ப்பு குறைந்து உள்ளது. இதனால், கேப்டன் பதவி கேள்விக்குறியாகி உள்ள நிலையில், ரிஷப் பண்ட்டையோ அல்லது பும்ராவையோ கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், கோலியை மீண்டும் கேப்டனாக நியமிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்