சர்ச்சையை கிளப்பிய முத்தம் கொடுக்கப்பட்ட விவகாரம் வீராங்கனை ஹெர்மோசாவிற்கு பெருகும் ஆதரவு | Spain

x

ஸ்பெயின் கால்பந்து வீராங்கனை ஜெனிஃபர் ஹெர்மோசாவிற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத் தலைவர் லூயிஸ் ருபியாலெஸ், அந்நாட்டு கால்பந்து வீராங்கனை ஹெர்மோசாவிற்கு அனுமதியின்றி உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம் பூதாகரமாகி உள்ளது. ருபியாலெஸ்க்கு ஃபிஃபா 90 நாட்கள் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஸ்பெயினில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள் ஹெர்மோசாவிற்கு ஆதரவாக பதாகயை ஏந்தி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்