காமன்வெல்த் - இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி

காமன்வெல்த் மகளிர் ஹாக்கி போட்டியின் அரையிறுதி போட்டியில், இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது...
x

காமன்வெல்த் மகளிர் ஹாக்கி போட்டியின் அரையிறுதி போட்டியில், இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.

  • முழு ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால், ஆட்டம் டையில் முடிந்தது. இதையடுத்து நடந்த பெனால்ட்டி ஷூட் முறையில், மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
  • இதனால் நாளை நடைபெறும் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில், நியூசிலாந்து அணியுடன் இந்திய மகளிர் அணி மோதுகிறது.

Next Story

மேலும் செய்திகள்