வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

x

ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வரலாறு படைத்து இந்தியாவிற்கு நீரஜ் சோப்ரா பெருமை தேடித் தந்துள்ளதாகவும், நீரஜ் சோப்ராவின் வியத்தகு சாதனைகள் சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவை உயர்த்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்