"தங்கத்தை தட்டி பறிக்கும் சீனா" தள்ளாடும் ஆசிய நாடுகள் - ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா நிலை?

x

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 2ம் நாளில் இந்தியா 2 தங்கம், 4 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றது. முதல் நாளில் 5 பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை இந்தியா வென்று, பதக்க பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது. 39 தங்கம் உள்பட 69 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்