முதல்வர் படம் இல்லாத இலவச சைக்கிள் - திட்டத்தில் கவனம் ஈர்த்த விஷயங்கள்

x

பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதலமைச்சரிடம் இலவச மிதிவண்டி பெற்றுக்கொண்ட பள்ளி மாணவர்களின் மனநிலை என்ன? செய்தியாளர்கள் தாயுமானவன், பிரகாஷ் வழங்கிய தகவல்கள் இவை.


Next Story

மேலும் செய்திகள்