சென்னையில் நடக்கும் CSK Vs LSG மேட்ச்... வெளியான முக்கிய அறிவிப்பு

x

ஏப்ரல் 23ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை-லக்னோ இடையிலான ஐபிஎல் போட்டிக்கு ஏப்ரல் 20ம் தேதி காலை 10.40 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்க உள்ளது. PAYTM மற்றும் WWW.INSIDER.IN இணைய தள பக்கம் மூலம் டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது. ஒரு நபர் அதிகபட்சமாக 2 டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெறலாம். டிக்கெட் விலை குறைந்த பட்சம் ஆயிரத்து 700 ரூபாய் முதல் அதிகபட்சம் 6 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்