கடற்படை பேருந்து மோதி கர்ப்பிணி பலி - சென்னையில் அதிர்ச்சி

x

சென்னை காமராஜர் சாலையில் மாநில கல்லூரி வாயிலில் இந்திய கடற்படை சொந்தமான பேருந்து ஏறி இறங்கியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற லதா என்ற கர்ப்பிணி பெண் உயிரிழப்பு. பேருந்தை நிறுத்தாமல் சென்றதால் பொதுமக்கள் மடக்கி பிடித்த போது பொதுமக்களிடம் கடற்படை சேர்ந்த பணியாளர்கள் தாக்க முயற்சி, பொதுமக்கள் போலீசார் உடன் வாக்குவாதம் காமராஜர் சாலையில் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்