இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி... அறிமுக வீரரை வீடியோ காலில் வாழ்த்திய ப்ரூவிஸ் - ரசிகர்கள் நெகிழ்ச்சி

x

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக முதல் முறையாக களமிறங்கிய திலக் வர்மாவிற்கு, தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் ப்ரூவிஸ் வீடியோ காலில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் திலக் வர்மாவும், ப்ரூவிஸும் இணைந்து ஆடும் நிலையில், திலக் வர்மாவை ப்ரூவிஸ் பாராட்டி உள்ளார். இது தொடர்பான காட்சிகளை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்