BREAKING || தொடரும் வேட்டை.. குவியும் பதக்கங்கள்.. ஆசிய போட்டியை அதிரவிடும் இந்தியா

x
  • ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் மேலும் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றது இந்தியா
  • வில்வித்தை காம்பவுன்ட் தனிநபர் போட்டியில் இந்திய வீரர் ஓஜாஸ் தியோதலே தங்கம் வென்று அசத்தல்
  • வில்வித்தை காம்பவுன்ட் தனிநபர் போட்டியில் மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வர்மா வெள்ளி பதக்கம் வென்றா
  • 24 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என பதக்க பட்டியலில் 4வது இடத்தில் இந்தியா
  • ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றிலேயே முதல்முறையாக 100 பதக்கங்களை இந்தியா இன்று தாண்டும் என எதிர்பார்ப்பு
  • ஆசிய வில்வித்தை - பதக்க வேட்டையில் இந்தியா

Next Story

மேலும் செய்திகள்