#BREAKING | டென்னிஸ் உலகை மிரள வைக்கும் ஜோகோவிச் - தொடர்ந்து 4வது முறை வெற்றி

x

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

இறுதிப்போட்டியில் டெனில் மெத்வதேவை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்

4வது முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ஜோகோவிச்

24 வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் ஜோகோவிச்


Next Story

மேலும் செய்திகள்