பிசிசிஐ ஒளிபரப்பு உரிமம்..ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு 'End card' போட்ட 'வியாகாம்'

x

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களின் ஒளிபரப்பு உரிமத்தை NETWORK 18 குழுமத்தை சேர்ந்த VIACOM நிறுவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரின் டிஜிட்டல் உரிமத்தை பெற்றுள்ள நிலையில், தற்போது இந்தியாவின் உள்ளூர் தொடர்களின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுள்ளது. இதன்மூலம் பிசிசிஐ - ஸ்டார் நிறுவனத்திற்கும் இடையேயான 11 ஆண்டு கால பயணம் முடிவுக்கு வந்தது.


Next Story

மேலும் செய்திகள்