கடைசி பந்து வரை சென்ற ஆட்டம்... பாகிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்

x

ஆசிய போட்டிகள் ஆடவர் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் வெண்கலப் பதக்கத்தை வென்றது. ஹாங்சோவில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து மழை பெய்ததால் வங்கதேசத்திற்கு 5 ஓவர்களில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 65 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதனை கடைசி பந்தில் ஃபோர் அடித்து வங்கதேசம் எட்டியது. இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற வங்கதேசம் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றியது.


Next Story

மேலும் செய்திகள்