தெறிக்கவிட்டு ஆட்டத்தின் போக்கையே மாற்றிய ரஸல் | austalia | west indies

x

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

பெர்த் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ், 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. ரூதர்ஃபோர்டு அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். வாண வேடிக்கை நிகழ்த்திய ஆன்ட்ரே ரஸல், 7 சிக்சர்களைப் பறக்கவிட்டு 29 பந்துகளில் 71 ரன்கள் குவித்து, ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்