உலக தடகள உள்ளரங்க சாம்பியன்ஷிப்.. தங்கத்தை தாண்டி பிடித்த ஆஸி. வீராங்கனை

x

உலக தடகள உள்ளரங்க சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் உயரம் தாண்டுதல் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை நிக்கோலா தங்கப் பதக்கத்தை வசப்படுத்தினார். 1 புள்ளி 99 மீட்டர் உயரத்தை நிக்கோலா தாண்டி முதலிடம் பிடித்தார். உக்ரைன் வீராங்கனை யாரோஸ்லேவா 1 புள்ளி 97 மீட்டர் தூரத்தையும் ஸ்லோவேனியா வீராங்கனை லியா 1 புள்ளி 95 மீட்டர் உயரத்தையும் தாண்டி அடுத்தடுத்த இடம் பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்