ஆசிய விளையாட்டு போட்டி... பதக்கங்களை குவிக்கும் மகளிர்

x

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார். 34 புள்ளிகள் பெற்று ஈஷா சிங் 2ம் இடம் பிடித்தார். 38 புள்ளிகளுடன் சீன வீராங்கனை லியூ தங்கம் வென்றார்


Next Story

மேலும் செய்திகள்