ஆசிய போட்டிகள் - ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன்-இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி

x

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முன்னேறி உள்ளது. ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில், மலேசியாவின் சியா-சோ ஜோடியை 2க்கு பூஜ்யம் என்ற கேம் கணக்கில் சாத்விக்-சிராக் ஜோடி வென்றது. இதன்மூலம் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்த சாத்விக்-சிராக் ஜோடி, ஆசிய போட்டிகள் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜோடி என சாதனை படைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்