ஆசிய விளையாட்டு போட்டி - பதக்கத்தை `தள்ளி' தூக்கிய இந்திய வீரர்கள்

x

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் துடுப்புப் படகு போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. துடுப்பு படகு நால்வர் பிரிவில் இந்தியாவின் பீம் சிங், ஜஸ்விந்தர் சிங், புனித் குமார், ஆஷிஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, இலக்கை 6 நிமிடம் 10 வினாடிகளில் கடந்து 3ம் இடம் பிடித்தது. இதன்மூலம் வெண்கலப் பதக்கத்தையும் இந்திய அணி வென்றது.


Next Story

மேலும் செய்திகள்