ஆசிய போட்டிகள் பாரபட்சம் காட்டும்நடுவர்கள்... பரபரப்பு குற்றச்சாட்டு

x

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வாள்வீச்சு காலிறுதி ஆட்டத்தில் நடுவர் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டதாக இந்தியாவைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி குற்றம்சாட்டியுள்ளார். காலிறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை யஹியிடம் 7க்கு 15 என்ற புள்ளிக் கணக்கில் பவானி தேவி தோல்வி அடைந்தார். இந்நிலையில், முடிவு தொடர்பாக அதிருப்தி தெரிவித்துள்ள பவானி தேவி, புள்ளிகள் வழங்குவதில் நடுவரின் செயல்பாடு பாரபட்சமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்