ஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. இந்தியாவுக்காக தங்கப்பதக்கங்களை வேட்டையாடும் வீராங்கனைகள்

x

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் டிராப் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி வெள்ளி வென்றது. மனீஷா கீர், ப்ரீத்தி ரஜக், ரியா குமாரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 337 புள்ளிகள் பெற்று 2ம் இடம் பிடித்தது. இதன்மூலம் வெள்ளிப் பதக்கத்தையும் இந்திய வீராங்கனைகள் முத்தமிட்டனர். துப்பாக்கி சுடுதலில் இந்தியா பதக்கங்களைக் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்