ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் - சீனாவை பந்தாடிய மலேசியா

x

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் சீனாவை மலேசியா பந்தாடியது. ஆட்டத்தின் முதல் பாதியில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற மலேசியா, 2வது பாதியில் மேலும் 3 கோல்கள் அடித்தது. சீனா பதில் கோல்கள் எதுவும் அடிக்காத நிலையில், ஆட்ட நேர முடிவில் 5க்கு 1 என்ற கோல் கணக்கில் மலேசியா வென்று, தொடரில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது.


Next Story

மேலும் செய்திகள்