7 நாடுகள் பங்கேற்கும் ஆசிய ஹாக்கி போட்டி - தமிழகத்தில் கோப்பை அறிமுகம்

x

பரங்கிமலை வந்த ஆசிய ஹாக்கி கோப்பையானது, பொது மக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2023ம் ஆண்டின் ஆடவர்களுக்கான ஆசிய ஹாக்கி போட்டி தமிழகத்தில் நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட 7 நாடுகள் பங்கேற்கவுள்ளன. இந்நிலையில், இந்த போட்டிக்கான கோப்பையை முன்னாள் ஹாக்கி வீரர் ஒலிம்பியன் வி.ஜே. பீலிப்ஸ், பரங்கிமலை மோத்தி பூங்காவிற்கு எடுத்து வந்தார். இதனை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிமுகப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்