ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி - ஹாக்கி தொடர் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்...

x

ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா, மலேசியா, ஜப்பான், கொரிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை(ஆகஸ்ட் 11) அரையிறுதி போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் மலேசிய அணி, கொரிய அணியையும், இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பான் அணியையும் எதிர்கொள்ள உள்ளன. மேலும், 5, 6வது இடங்களுக்கான போட்டியில், தொடரில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணியும், சீன அணியும் நாளை மோதவுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்