ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்... வங்கதேசம் Vs இலங்கை - வெல்லப்போவது யார்..?

x

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இலங்கை அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இலங்கை பல்லகெலே கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 3 மணி அளவில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இலங்கை அணியில் ஹசரங்கா, சமீரா, லாஹிரு குமாரா போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் காயத்தால் விலகியுள்ளனர். இதே போல் வங்கதேச அணியிலும், காயம் காரணமாக தமிம் இக்பால், எபாதத் ஹூசைன் இடம் பெறாதது பின்னடைவாக கருதப்படுகிறது....


Next Story

மேலும் செய்திகள்