சீண்டிய ஃபிளிண்டாஃப் - சீறிய யுவராஜ்.. டி20 உலகக் கோப்பை மறக்க முடியாத தருணம்

x

டி20 உலகக் கோப்பை நாளை தொடங்க விருக்கும் நிலையில், 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஒரே ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்சர்கள் அடித்து அதகளப்படுத்தியதை நினைவுகூர்கிறது இந்த தொகுப்பு....

நெருங்கும் டி20 உலகக் கோப்பை தொடர்.

ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த யுவராஜ் சிங்,12 பந்துகளில் யுவராஜ் சிங் அடித்த அரைசதம்.

சீண்டிய ஃபிளிண்டாஃப் - சீறிய யுவராஜ்...

டி20 உலகக் கோப்பை - மறக்க முடியாத தருணங்கள்


Next Story

மேலும் செய்திகள்