யுவராஜ் சிங் அடித்த 6 சிக்ஸர்கள்.. ஓய்வுபெறும் போது மனம் திறந்த ப்ராட்

x

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ள இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் ப்ராடுக்கு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டர்கள் அஞ்சக்கூடிய திறமையான பவுலர் ப்ராட் எனவும், உண்மையான லெஜென்ட் எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். ப்ராட் வீசிய பந்தில் யுவ்ராக் சிங் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் சாதனை படைத்திருந்தார். இந்தத் தருணம் தான், தன்னை ஒரு போராளியாக மாற்றியது என ப்ராட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்