5 நபர் சர்வதேச ஹாக்கி : சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 5 நபர் சர்வதேச ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று உள்ளது...
x

5 நபர் சர்வதேச ஹாக்கி : சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 5 நபர் சர்வதேச ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று உள்ளது. தொடரின் இறுதிப் போட்டியில் போலந்துடன் இந்தியா மோதியது. இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல்கள் அடித்ததால், போட்டி விறுவிறுப்பானது. இறுதியில் 6க்கு 4 என்ற கோல்கள் கணக்கில் இந்தியா த்ரில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.


Next Story

மேலும் செய்திகள்