இந்தியாவுக்கு வாழ்வா? சாவா? ஆட்டம்.. 4வது டி20-யில் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயம்

x

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இன்று நடைபெறும் நான்காவது டி20 போட்டியில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ள நிலையில், தொடரை தக்கவைக்க இன்றைய போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி களமிறங்குகிறது. ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில்லில், இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்