400 மீட்டர் தொடர் ஓட்டம் - 5ஆம் இடம் பிடித்த இந்திய அணி

x

ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில், முகம்மது அனஸ் யாஹியா, அமோஜ் ஜேக்கப், முகம்மது அஜ்மல் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி ஐந்தாம் இடம் பிடித்து. இந்த போட்டியில், அமெரிக்க அணி தங்கமும், பிரான்ஸ் அணி வெள்ளியும், பிரிட்டன் அணி வெண்கலப் பதக்கமும் வென்றன.


Next Story

மேலும் செய்திகள்