2வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச் : ஜப்பான் வீரரை நேர் செட்களில் வீழ்த்தினார்..!
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் 2வது சுற்றுக்கு முன்னேறினார்...
2வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச் : ஜப்பான் வீரரை நேர் செட்களில் வீழ்த்தினார்..!
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் 2வது சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், செர்பிய வீரர் Novak Djokovic , ஜப்பான் வீரர் Yoshihito Nishioka-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த போட்டியில் ஜோகோவிச் 6-3, 6-1. 6-0 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார்.
Next Story