10 பந்துகளில் பிளேஆப்-ஐ திருப்பி போட்ட மும்பை வீரர்... ஒரு அணி உள்ளே.. ஒரு அணி வெளியே

ஐ.பி.எல். தொடரில் 20 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்தைப் பிடித்து உள்ளது. தலா 18 புள்ளிகளுடன் ராஜஸ்தான் 2ம் இடத்தையும், லக்னோ 3ம் இடத்தையும் பிடித்த நிலையில்...
x
10 பந்துகளில் பிளேஆப்-ஐ திருப்பி போட்ட மும்பை வீரர்... ஒரு அணி உள்ளே.. ஒரு அணி வெளியே

ஐ.பி.எல். தொடரில் 20 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்தைப் பிடித்து உள்ளது. தலா 18 புள்ளிகளுடன் ராஜஸ்தான் 2ம் இடத்தையும், லக்னோ 3ம் இடத்தையும் பிடித்த நிலையில், 16 புள்ளிகளுடன் 4ம் இடத்தைப் பெங்களூரு பிடித்து உள்ளது. இந்த 4 அணிகளும் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில்,14 புள்ளிகளுடன் டெல்லி 5ம் இடத்திலும், தலா 12 புள்ளிகளுடன், கொல்கத்தா, பஞ்சாப், ஹைதராபாத் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 8 புள்ளிகளுடன் சென்னை 9வது இடத்தைப் பிடித்த நிலையில், அதே 8 புள்ளிகளுடன் ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக மும்பை கடைசி இடத்தைப் பிடித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்