இன்று கடைசி ஐபிஎல் லீக் போட்டி... கவுரமான இடத்தை பிடிக்க போவது யார்?

ஐ.பி.எல் தொடரில் 70வது மற்றும் கடைசி லீக் போட்டி மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் நடைபெறுகிறது...
x
இன்று கடைசி ஐபிஎல் லீக் போட்டி... கவுரமான இடத்தை பிடிக்க போவது யார்?

ஐ.பி.எல் தொடரில் 70வது மற்றும் கடைசி லீக் போட்டி மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், பஞ்சாப்பும், ஹைதராபாத்தும் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இரு அணிகளும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறாத நிலையில், சம்பிரதாயமாக போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளும் 12 புள்ளிகளுடன் 7 மற்றும் 8வது இடத்தில் இருப்பதால், கவுரவமான இடத்தை பிடிக்க முனைப்புடன் உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்