லியான் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் : அரையிறுதியில் நோரி வெற்றி..!

லியான் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் : ஆஸி. வீரரை வீழ்த்தி அசத்தல்..!
லியான் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் : அரையிறுதியில் நோரி வெற்றி..!
x
லியான் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் : அரையிறுதியில் நோரி வெற்றி..!

பிரான்ஸில் நடைபெற்றுவரும் லியான் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு பிரிட்டன் வீரர் கேமரூன் நோரி முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனை 6க்கு 2, 5க்கு 7, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நோரி நுழைந்தார்.

 Next Story

மேலும் செய்திகள்